வீட்டுமனை தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே முன் விரோத தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த வடபூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கண்ணு, 55; இவரது அண்ணன் முனுசாமி, 58; இருவருக்கும் வீட்டுமனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
கடந்த மே 23ம் தேதி முத்துக்கண்ணு வீட்டில் இருந்தபோது முனுசாமி, இவரது மகன்கள் சுரேஷ்குமார், வினோத்குமார் ஆகியோர் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார், முனுசாமி உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
-
ஊழல் கவுன்சிலர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை; பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்
Advertisement
Advertisement