மகனிடம் பிரச்னை தாய் தற்கொலை
வானுார்: மகனிடம் ஏற்பட்ட பிரச்னையில், தாய் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வானுார் அடுத்த காசிப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உத்திரவேல் மனைவி சித்ரா, 35; இவருக்கு சசிக்குமார், தயாநிதி எனும் இரு மகன்களும், கோவர்தினி என்ற மகளும் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சித்ராவின் கணவர் உத்திரவேல் இறந்து விட்டார்.
இந்நிலையில், சித்ராவிற்கும் மூத்த மகன் சசிக்குமாருக்கும் இடையே, கடந்த 15ம் தேதி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மனமுடைந்த சித்ரா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபாவின் ரூ.40 கோடி சொத்துக்கள் பறிமுதல்
-
'ஆட்சியில் பங்கு; கூட்டணி ஆட்சி' தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
Advertisement
Advertisement