போக்சோவில் வாலிபர் கைது
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே, 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த, 15ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரில், கெடார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர்.
இதில் தர்மாபுரியை சேர்ந்த கங்காதரன் மகன் சரவணன், 24; மாணவியை கடத்தி திருமணம் செய்தது தெரியவந்தது. போலீசார் அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபாவின் ரூ.40 கோடி சொத்துக்கள் பறிமுதல்
-
'ஆட்சியில் பங்கு; கூட்டணி ஆட்சி' தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
Advertisement
Advertisement