மதுரை- சினிமா- 18.07
ஜெனிலியா எதிர்பார்க்கும் கதாபாத்திரம்
தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்த நடிகை ஜெனிலியா, ஹிந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்தார். இரு மகன்களுக்கு தாயாக உள்ள அவர், அடுத்து சில படங்களில் மட்டுமே நடித்தார். சமீபத்தில் அமீர்கானுடன் அவர் நடித்த 'சிதாரே ஜமீன் பர்' படம் ரிலீசானது. ஜெனிலியா கூறுகையில், ''மனதில் நிற்க கூடிய நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் அது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் தொடர்ந்து கண்டிப்பாக நடிப்பேன்'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபாவின் ரூ.40 கோடி சொத்துக்கள் பறிமுதல்
-
'ஆட்சியில் பங்கு; கூட்டணி ஆட்சி' தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
Advertisement
Advertisement