ரயில் மோதி முதியவர் பலி

ஒட்டன்சத்திரம்:காந்திநகரை சேர்ந்தவர் முருகன் 65. சைக்கிளை தள்ளி கொண்டு ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சாலையை கடக்க முயன்றார்.

அப்போது ரயில் பாதையை சீர் செய்யும் ரயில் மோதி பலியானார். பழநி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement