தொழிலாளி மாயம்
பவானி,;ஈரோடு, ஆர்.என்.புதுாரை சேர்ந்தவர் சுமதி, 37; இவரின் கணவர் மாரியப்பன், 55; கட்டட வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற மாரியப்பன், மாலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சுமதி புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காங்., தலைவர்கள் செயலிழந்து விட்டனர்
-
காமராஜர் சர்ச்சை முடிந்து போன விவகாரம்: செல்வப்பெருந்தகை
-
அமெரிக்காவின் கெடுபிடியால் ஐரோப்பாவுக்கு மாறும் இந்திய மாணவர்கள்
-
'காமராஜருக்கு நிறைய செய்தவர் கருணாநிதி': அமைச்சர் பெரியசாமி
-
ராமதாஸ் - அன்புமணி சமாதான பேச்சு தீவிரம்; மகளிர் மாநாட்டில் இணைந்து பங்கேற்க முடிவு
-
'பூத்' கமிட்டி உண்மை சரிபார்ப்பு; பா.ஜ.,வில் பணிகள் சுறுசுறுப்பு
Advertisement
Advertisement