தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

ம.சமுத்திரம் மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையத்தில் உள்ள பழமை வாய்ந்த பைரவநாத மூர்த்தி கோவிலில், நேற்று ஆடி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, மதியம், 1:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

பெண்கள் வெண்பூசணியால் தீபமிட்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement