போலீசில் ஆசிரியர்கள் புகார்
சின்னாளபட்டி: சின்னாளபட்டி தனியார் பள்ளி பிரச்னை தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர். வருவாய், போலீஸ், கல்வி துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை பின் வகுப்புகளுக்கு திரும்பினர்.
இதனிடையே நேற்று மாலை வகுப்புகள் முடிந்த பின் ஆசிரியைகள் உள்ளிட்டோர், சின்னாளபட்டி போலீஸ் ஸ்டேஷனில் திரண்டனர்.
இன்ஸ்பெக்டர் வசந்தகுமாரிடம் புகார் அளித்தனர்.
அதில், பள்ளியில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு நிரந்தர போலீஸ் பாதுகாப்பு, மாணவர்கள், பெண் ஆசிரியர்கள் ,ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய, பள்ளி தளவாடங்களை சேதப்படுத்திய நபர்கள் மீது வழக்கு தொடர வலியுறுத்தியிருந்தனர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறி கலைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை
-
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு; தமிழர் உள்பட 2 பேர் பலி
Advertisement
Advertisement