கலந்தாய்வு கூட்டம்
வடமதுரை: நகர தி.மு.க., சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். தேர்தல் பூத் நிலை முகவர்கள், டிஜிட்டல் ஏஜன்ட், வார்டு செயலாளர்களுக்கு செயல்பாட்டு வழிமுறைகள் விளக்கப்பட்டது.
அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் வீரமணி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை
-
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு; தமிழர் உள்பட 2 பேர் பலி
Advertisement
Advertisement