இளைஞர் காங்., தேர்தல்  

புவனகிரி : புவனகிரியைச் சேர்ந்தவர் இளைஞர் காங்., தேர்தலில் வெற்றி பெற்றார்.

புவனகிரி வட்டார இளைஞர் காங்., தலைவர் பதவிக்கு புவனகிரி, சித்தேரியைச் சேர்ந்த சரவணமுத்து போட்டியிட்டார். இவர், 918 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்., செயலாளர் வேணுகோபால் வெளியிட்டார். சரவணமுத்துவிற்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement