பொறியாளர் ஆபீசை மீண்டும் கரூருக்கு மாற்ற கோரிக்கை
கரூர் மாவட்டத்தில் ஆடி கிருத்திகை விழா
கரூர்: தமிழகம் முழுவதும், நேற்று ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது.
அதையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தான்தோன்றிமலை பாலசுப்பிரமணிய கோவில், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை பாலசுப்பிர
மணிய சுவாமி கோவில், நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில் ஆகியவற்றில், மூலவர் முருக பெருமானுக்கு, 18 வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது.
பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்ட து. முன்னதாக, கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய கோவிலுக்கும், புன்னம் சத்திரம் பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு, பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 10 படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி; நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பொறுப்பு ஏற்பு
-
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்: வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி
-
பணமூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க எம்.பி.க்கள் 200 பேர் பார்லியில் தீர்மானம் தாக்கல்
Advertisement
Advertisement