சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பொறுப்பு ஏற்பு

சென்னை: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா இன்று பதவியேற்றுக்கொண்டார்.
சென்னை ஐகோர்ட்டின் 36வது தலைமை நீதிபதியான எம்.எம். ஸ்ரீவஸ்தவாவிற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீவஸ்தவா, இதற்கு முன்னர் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.
தலைமைச்செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள், ஐகோர்ட் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இரவில் வலம் வரும் ட்ரோன்கள்: தூக்கம் தொலைத்து பீதியில் தவிக்கும் 5 மாவட்ட மக்கள்
-
இந்திய பவுலர்கள் தடுமாற்றம்: 'யூத்' டெஸ்ட் போட்டியில்
-
10 லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: வங்கதேசத்தினர் மீது அசாம் முதல்வர் குற்றச்சாட்டு
-
உலக விளையாட்டு செய்திகள்
-
ஆசிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
-
குதிரையேற்றம்: அனுஷ் முதலிடம்
Advertisement
Advertisement