இன்றைய மின் தடை பகுதிகள்
பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 10:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:
விநாயகா நகர், விகாஸ் நகர், ஷோபா அபார்ட்மென்ட், 8வது மைல் சாலை, ராமைய்யா லே - அவுட், ஹாவனுர் எக்ஸ்டைன், நாராயணா லே - அவுட், விடியா ஸ்கூல், குவெம்பு நகர், விடியா பஸ் நிறுத்தம், ரிலையன்ஸ் பிரஷ், முனி கொண்டப்பா லே - அவுட், அசோக் நகர், வித்யா நகர், டிபென்ஸ் காலனி.
மஞ்சுநாத் நகர், மஹாலட்சுமி நகர், காடராய நகர், சோப் பேக்டரி லே - அவுட், விஜய லட்சுமி லே - அவுட், அந்தானப்பா லே - அவுட், பி.டி.எஸ்., லே - அவுட், சித்தேஸ்வரா லே - அவுட், சாசுவெகட்டா, சோழதேவனஹள்ளி.
தரபனஹள்ளி பிரதான சாலை, ஹெசரகட்டா பிரதான சாலை, சீடேதஹள்ளி, விஸ்வேஸ்வரய்யா லே - அவுட், ராயல் என்கிளேவ், பைரவேஸ்வரா சதுக்கம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.