சிறப்பு வழிபாடு
புவனகிரி : புவனகிரி வெள்ளியம்பல சுவாமிகள் மடத்தில் ஆடி கிருத்திகை வழிபாடு நடந்தது.
புவனகிரி வெள்ளியம்பல சுவாமிகள் மடத்தில் உள்ள மீனாட்சி, சுந்தரேஸ்வரர் கோவிலில் முருகர் சுவாமிக்கு ஆடி கிருத்திகையொட்டி நேற்று முன்தினம் மாலை மகா அபிஷேகமும், இரவு மகா தீபாராதனையும் நடந்தது.
முருகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ரத்தினசுப்பிரமணியன் உள்ளிட்ட குழுவினர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை; இ.பி.எஸ்., தேர்தல் வாக்குறுதி
-
ஜூலை 26 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் தகவல்
-
குளறுபடிகளின் உச்சமான குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு; ரூ.25 லட்சம் தர உத்தரவு
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
Advertisement
Advertisement