மருத்துவ படிப்பு அறிவிப்பு

சென்னை: அகில இந்திய மருத்துவ படிப்பில் உள்ள இடங்களுக்கு, 2025 - 26ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் இன்று முதல், 28ம் தேதி வரை விருப்பமான கல்லுாரிகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம். ஜூலை 29, 30ம் தேதிகளில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு ஜூலை 31ம் தேதி ஒதுக்கீடு விபரங்கள் வெளியிடப்படும் என, எம்.சி.சி.,தெரிவித்துள்ளது.

Advertisement