ஸ்ரீ ஷிவ் வித்யா மந்திர் பள்ளி மாணவர் மன்றம் பதவியேற்பு

திருப்பூர்; திருப்பூர், பி.என்.ரோடு, அண்ணா நகர் வடக்கில் உள்ள ஸ்ரீ ஷிவ் வித்யா மந்திர் பள்ளியில், பள்ளி மாணவர் மன்ற தலைவர் பதவியேற்பு விழா நடந்தது.

சிறப்பு விருந்தினராக, அவிநாசி விவேகா சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் நித்யா பங்கேற்று, பேசினார். ஷிவ் வித்யா பள்ளி தாளாளர் சென்னியப்பன், செயலர் சிவகாமி, பள்ளி இயக்குனர் பூர்வ வர்ஷினி மற்றும் பள்ளி முதல்வர் அணில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement