ராணுவம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்: முப்படை தலைமை தளபதி பேச்சு

புதுடில்லி: ' போர்களில் ' ரன்னர் அப்' என்பது கிடையாது. எனவே எந்த ராணுவமாக இருந்தாலும், எப்போதும் உஷாராக தயார் நிலையில் இருக்க வேண்டும்,' என முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் அனில் சவுகான் பேசியதாவது: தகவல் வீரர்கள், தொழில்நுட்ப வீரர்கள் மற்றும் அறிவார்ந்த வீரர்கள் ராணுவத்துக்கு தேவை. போர்களில் ரன்னர் அப் என யாரும் கிடையாது. எந்த ராணுவமும் தொடர்ச்சியாக உஷாராக இருப்பதுடன், நடவடிக்கைக்கு தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் தொடர்கிறது. நாம் வாரத்தின் 24 மணி நேரமும், 365 நாட்களும் தயார் நிலையில் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (7)
Priyan Vadanad - Madurai,இந்தியா
25 ஜூலை,2025 - 21:01 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25 ஜூலை,2025 - 20:29 Report Abuse

0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
25 ஜூலை,2025 - 19:05 Report Abuse

0
0
Priyan Vadanad - Madurai,இந்தியா
25 ஜூலை,2025 - 21:02Report Abuse

0
0
Priyan Vadanad - Madurai,இந்தியா
25 ஜூலை,2025 - 21:07Report Abuse

0
0
Priyan Vadanad - Madurai,இந்தியா
25 ஜூலை,2025 - 21:09Report Abuse

0
0
Reply
Amsi Ramesh - Hosur,இந்தியா
25 ஜூலை,2025 - 18:46 Report Abuse

0
0
Reply
மேலும்
-
உலகின் அதி நம்பிக்கையான தலைவர் மோடி
-
5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நூதன தண்டனை
-
வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி!
-
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்; தமிழக அரசியல் சூழல் குறித்து பேச வாய்ப்பு
-
பீஹாரில் பத்திரிகையாளர்களுக்கு ஜாக்பாட்: ஓய்வூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு
-
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு; 3 நாளில் மட்டும் ரூ.1,760 சரிவு
Advertisement
Advertisement