சங்கராபுரம் சார்பு நீதிமன்றம் திறப்பு

மூங்கில்துறைப்பட்டு : சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிய சார்பு நீதிமன்றத்தை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தண்ட பாணி, கிருஷ்ணன் ராமசாமி, முரளிசங்கர் முன்னிலையில், தலைமை நீதிபதி மணிந்திரமோகன் ஸ்ரீவஸ்தவா காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
முன்னதாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இருசன் பூங்குழலி வரவேற்றார். விழாவில் கலெக்டர் பிரசாந்த், எஸ்.பி., மாதவன் மற்றும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரவி சிறப்புரையாற்றினர். நீதிபதிகள் ராஜசேகரன், வரதராஜ் ஆறுமுகம் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆதியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயவேல் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பள்ளி திறப்பு விழா: கவர்னர் பங்கேற்பு
-
கால் வாரியது கூகுள் மேப்; காரில் சென்ற பெண் பள்ளத்தில் விழுந்தார்!
-
மாலத்தீவு சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
-
மான்செஸ்டரில் படுமோசம்; 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொதப்பிய இந்திய அணி
-
உலக அளவில் வலிமையான சக்தியாக மாறி வரும் இந்திய ராணுவம்; கார்கில் வெற்றி தினத்தில் ராணுவ தளபதி பெருமிதம்
-
சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு
Advertisement
Advertisement