பள்ளி திறப்பு விழா: கவர்னர் பங்கேற்பு

சென்னை: சென்னை அடுத்துள்ள ஆவடி பருத்திப்பட்டு என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள ஜெய்கோபால் கரோடியா வித்யாலயா பள்ளியை, மஹாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.


விழாவில் கவர்னருக்கு பள்ளி நிர்வாக அறங்காவலர் அசோக் கேடியா பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

Advertisement