இன்னாசியார் சர்ச் தேர்பவனி

விருதுநகர்: விருதுநகர் புனித இன்னாசியார் சர்ச்சில தேர்பவனி நடந்தது.
இதில் கும்ப ஆர்த்தி, திருப்பலி பாதிரியார்கள் அருள்ராயன், பிரின்ஸ் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக பாதிரியார்கள் பலர் பங்கேற்றனர். மேலும் ஏற்பாடுகளை பேரவை உப தலைவர் பாஸ்கரன், பொருளாளர் வின்சென்ட் செய்தனர். திருவிழா முடிவில் இஞ்ஞாசியார் திருஉருவம் ஏந்திய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓலைச்சுவடிகளில் கொட்டிக்கிடக்கும் அறிவுச்செல்வம்; பாதுகாக்கும் தஞ்சை மணிமாறனுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
-
கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி; வழியெங்கும் உற்சாக வரவேற்பு
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
Advertisement
Advertisement