கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து

சனா: ஏமன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முஸ்லிம் மத குரு காந்தபுரம் அபூபக்கர் முசலியார் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நிமிஷா பிரியா, 36. இவர், மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, ஏமனில் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவரது கணவன் மற்றும் மகள் கேரளாவில் வசித்து வருகின்றனர்.
தற்போது, கடைசி முயற்சியாக, நிமிஷா பிரியாவின் 13 வயது மகள் மிஷெல், தனது தாயின் விடுதலைக்காக அதிகாரிகளிடம் மன்றாடுவதற்காக தனது தந்தை உடன் ஏமனுக்கு சென் இருந்தார். பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முஸ்லிம் மத குரு காந்தபுரம் அபூபக்கர் முசலியார் உடன் சென்று இருந்தார்.
இந்நிலையில், கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முஸ்லிம் மத குரு காந்தபுரம் அபூபக்கர் முசலியார் தெரிவித்துள்ளார். இது குறித்து அபூபக்கர் முசலியார் கூறியதாவது: முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சனாவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், முன்னர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். ஏமன் அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
வாசகர் கருத்து (20)
மனிதன் - riyadh,இந்தியா
29 ஜூலை,2025 - 15:39 Report Abuse

0
0
Reply
சவுந்தர்யா - ,
29 ஜூலை,2025 - 14:13 Report Abuse

0
0
Reply
karthikeyan - male city,இந்தியா
29 ஜூலை,2025 - 11:59 Report Abuse

0
0
Indian - kailasapuram,இந்தியா
29 ஜூலை,2025 - 16:12Report Abuse

0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
29 ஜூலை,2025 - 11:29 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
29 ஜூலை,2025 - 11:23 Report Abuse

0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
29 ஜூலை,2025 - 11:14 Report Abuse

0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
29 ஜூலை,2025 - 11:11 Report Abuse

0
0
Reply
Anand - chennai,இந்தியா
29 ஜூலை,2025 - 11:10 Report Abuse

0
0
என்னத்த சொல்ல - chennai,இந்தியா
29 ஜூலை,2025 - 12:01Report Abuse

0
0
Reply
D Natarajan - CHENNAI,இந்தியா
29 ஜூலை,2025 - 10:13 Report Abuse

0
0
Reply
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
29 ஜூலை,2025 - 10:11 Report Abuse

0
0
Reply
மேலும் 8 கருத்துக்கள்...
மேலும்
-
போரை நிறுத்தும்படி எந்த உலகத்தலைவரும் சொல்லவில்லை : பிரதமர் மோடி திட்டவட்டம்
-
விமானப் பயணத்திற்கு இடையூறு: பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
-
டிஜிட்டல் கைது மோசடி: பெண் டாக்டரை ஏமாற்றி ரூ.19 கோடி பறிப்பு
-
பாகிஸ்தானால் இந்திய பதிலடியை தடுக்க முடியவில்லை: பிரதமர் மோடி
-
6 இந்தியர்களுக்கு பாலியல் தொந்தரவு: குற்றத்தை ஒப்புக்கொண்டார் அதிகாரி
-
போர் விமானிகளின் கைகளை கட்டிப்போட்டு விட்டீர்கள்: லோக்சபாவில் ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement