'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்

புவனகிரி : புவனகிரி பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் முதற்கட்ட சிறப்பு முகாம் நடந்தது.
சேர்மன் கந்தன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மயில்வாகனன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் மதியழகன், மாவட்ட துணை அமைப்பாளர் முத்து முன்னிலை வகித்தனர். தாசில்தார் அன்பழகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. முகாமில் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீதிபதிகளை கட்டுக்குள் கொண்டு வர துடிக்கும் அதிகார வர்க்கத்தின் செயல்பாடு ஆபத்தானது: எழுத்தாளர் சோ.தர்மன் கண்டனம்
-
வீட்டு வரி பெயர் மாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் நகராட்சி அலுவலர்!
-
மக்களை ஏமாற்ற மருத்துவமனையில் நாடகம்: முதல்வர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு
-
போரை நிறுத்தும்படி எந்த உலகத்தலைவரும் சொல்லவில்லை : பிரதமர் மோடி திட்டவட்டம்
-
விமானப் பயணத்திற்கு இடையூறு: பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
-
டிஜிட்டல் கைது மோசடி: பெண் டாக்டரை ஏமாற்றி ரூ.19 கோடி பறிப்பு
Advertisement
Advertisement