ஆஸி.மெக்குவாரி தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.7 ஆக பதிவு

சிட்னி: ஆஸ்திரேலியாவில் மெக்குவாரி தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 6.7 ஆக பதிவாகி இருக்கிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் அறிக்கை ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. அதில், மெக்குவாரி தீவு பகுதியில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாகவும், அதனால் பின் அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறி உள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்பட்டதா என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போரை நிறுத்தும்படி எந்த உலகத்தலைவரும் சொல்லவில்லை : பிரதமர் மோடி திட்டவட்டம்
-
விமானப் பயணத்திற்கு இடையூறு: பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
-
டிஜிட்டல் கைது மோசடி: பெண் டாக்டரை ஏமாற்றி ரூ.19 கோடி பறிப்பு
-
பாகிஸ்தானால் இந்திய பதிலடியை தடுக்க முடியவில்லை: பிரதமர் மோடி
-
6 இந்தியர்களுக்கு பாலியல் தொந்தரவு: குற்றத்தை ஒப்புக்கொண்டார் அதிகாரி
-
போர் விமானிகளின் கைகளை கட்டிப்போட்டு விட்டீர்கள்: லோக்சபாவில் ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement