'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி; டிஆர்டிஓ புதிய சாதனை

புதுடில்லி: பிரளய் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சாதனை படைத்துள்ளது.
@1brஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து, பிரளய் ('PRALAY') ஏவுகணையின் இரண்டு தொடர்ச்சியான விமான சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி, டிஆர்டிஓ சாதனை படைத்துள்ளது.
பிரளய் ஏவுகணை (PRALAY) என்பது போர்க்கள பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.
இது, இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பல மேம்பட்ட அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
* 150 முதல் 500 கிமீ வரை சென்று துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
* இந்த ஏவுகணை 350 முதல் 700 கிலோகிராம் எடை கொண்டது. எதிரி இலக்குகளை வீரியமாக தாக்கும் சக்தி உடையது.
* இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது பாதுகாப்பு துறைக்கு மிக முக்கிய மைல்கல் என கருதப்படுகிறது.
வாசகர் கருத்து (5)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29 ஜூலை,2025 - 20:22 Report Abuse

0
0
Reply
Nagarajan D - Coimbatore,இந்தியா
29 ஜூலை,2025 - 18:12 Report Abuse

0
0
Reply
Sutharsan - ,
29 ஜூலை,2025 - 17:59 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
29 ஜூலை,2025 - 17:48 Report Abuse

0
0
Reply
பா மாதவன் - chennai,இந்தியா
29 ஜூலை,2025 - 15:44 Report Abuse

0
0
Reply
மேலும்
-
'ஆப்பரேஷன் வி'க்கு பண்ருட்டி 'மூவ்' ; விஜய் அணியில் பன்னீர், அன்புமணி?
-
போலி வக்கீல்கள் அதிகரிப்பு; கர்நாடக கவுன்சில் எச்சரிக்கை
-
'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி
-
கோத்ரா கலவர வழக்கு 19 ஆண்டுகளுக்கு பின் 3 பேர் விடுதலை
-
எஸ்.பி.ஐ., வங்கியில் 10 கிலோ தங்கம் கொள்ளை
-
நீரேற்று மின் நிலைய திட்டத்தை செயல்படுத்த என்.எல்.சி., விருப்பம்
Advertisement
Advertisement