தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு; ஒரு சவரன் ரூ.73,360!

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 31) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிந்து, ஒரு சவரன் ரூ.73,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 29) ஆபரண தங்கம் கிராம் 9,150 ரூபாய்க்கும், சவரன் 73,200 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஜூலை 30) தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து, 9,210 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து, 73,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூலை 31) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிந்து, ஒரு சவரன் ரூ.73,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.9.170க்கு விற்பனை ஆகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, ரூ.320 சரிந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (1)
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
31 ஜூலை,2025 - 16:44 Report Abuse

0
0
Reply
மேலும்
-
வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.34.50 குறைப்பு
-
தர்மஸ்தலாவில் எலும்புகள்: தோண்டும் பணியில் திடுக் திருப்பம்
-
சி.என்.ஜி., தொழில்நுட்பத்திற்கு 1,000 பஸ்களை மாற்ற நடவடிக்கை
-
'தினமலர்' வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ.,வில் இன்று அமர்க்கள ஆரம்பம் 4 நாட்கள் திருவிழாவில் தள்ளுபடிகள் ஏராளம்
-
திருமலையில் 'ரீல்ஸ்' எடுக்க தடை
-
டிக்கெட் வழங்காமல் போனில் அரட்டை: கர்நாடக ரயில்வே கிளர்க் சஸ்பெண்ட்
Advertisement
Advertisement