நிதி பற்றாக்குறை 3 மாதத்தில் உயர்வு

மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவு இடைவெளியான நிதிப் பற்றாக்குறை, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை 2.80 லட்சம் கோடி ரூபாய்.

இது ஒட்டுமொத்த நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை கணிப்பில் 17.9 சதவீதம். கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இது 8.40 சதவீதமாக இருந்தது.

Advertisement