மது விற்ற 43 பேர் கைது

அரூர், அரூர் சப்-டிவிஷனில், கடந்த மாதம் சாராயம் காய்ச்சுதல், மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக, 43 வழக்குகள் பதிவு செய்து, 11 பெண்கள் உள்பட, 43 பேரை அரூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, 712 மதுபாட்டில்கள், 2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement