7ல் கருணாநிதி நினைவு நாள் ஊர்வலம்
சேலம்: தி.மு.க.,வின், மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன் அறிக்கை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி, 7ம் ஆண்டு நினைவு நாள், வரும், 7ல் நடக்க உள்ளது. அன்று காலை, 8:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, ஈ.வெ.ரா., சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு அண்ணா பூங்கா சென்று, அங்குள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இதில் மாநகர நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆக்ராவில் பிறந்த சாகசக்காரர் அர்விந்தர் சிங் விண்வெளிக்கு பயணம்; இவர் யார் தெரியுமா?
-
வங்க மொழி விவகாரம்; மம்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்
-
காஷ்மீரில் 4வது நாளாக தொடரும் ஆப்பரேஷன் அகல்: இதுவரை பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை
-
பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்
-
நடைப்பயிற்சி சென்ற தமிழக எம்பி சுதாவிடம் நகை பறிப்பு!
Advertisement
Advertisement