5 பேர் சிக்கினர்



சேலம்: சேலம், கிச்சிப் பாளையம் கரண், 21, சபூர்பாஷா, 32, சுந்தரபாண்டியன், 34, இருசப்பன், 32, தாதகாப்பட்டி விஜய், 23, மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் கிச்சிப்பாளையம் போலீசில் நிலுவையில் உள்ளது.


விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால், 5 பேருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று, 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement