டிப்பர் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

சாத்துார்: சாத்துார் கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் சிவனைந்தபுரம் போலீஸ் செக் போஸ்ட் அருகில் நேற்று காலை 10:00 மணியளவில் கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு நோக்கி சென்ற டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.
லாரியில் இருந்த சோலார் பேனல் அடங்கிய அட்டைப் பெட்டிகள் ரோட்டில் சிதறியது. யாருக்கும் காயமில்லை. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதித்தது.
சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
-
கன்னியாகுமரி படகு சவாரி; ஆன்லைன் டிக்கெட் அறிமுகம்
-
ஆறு மாதங்களாக ஊதியம் இல்லை பதிவுத்துறை ஒப்பந்த பணியாளர்கள் புகார்
-
வெனிசுலா அதிபர் கைதுக்கு ரூ.415 கோடி சன்மானம் அறிவிப்பு
-
காவல் நிலைய பதிவுகளில் ஆணவ கொலைகள் மறைப்பு
-
சுவாமி சன்னிதிக்கு இணையாக செயல் அலுவலர் அலுவலகம்; ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்
Advertisement
Advertisement