வாலிபர் கைது

நரிக்குடி: நரிக்குடி வீரக்குடியில் காளியம்மன் கோயில் திருவிழாவில் இரவு 10:00 மணிக்கு மேல் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

அப்போது மைக் செட் ஊழி யர்கள் பெரியசாமி, சக்திவேலிடம் முத்துகோபி 29, பாடல்களை நிறுத்த கூறினார். இதில் ஏற்பட்ட தகராறில் மைக் ஸ்டாண்டை எடுத்து முத்து கோபி தலையில் அடித்தார். நரிக்குடி போலீசார் பெரியசாமியை கைது செய்தனர்.

Advertisement