சிறப்பு முகாம்

மதுரை: மதுரை மாநகராட்சி சார்பில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் 53, 85வது வார்டு மக்களுக்கு தெற்குவாசல் மீனாட்சி தியேட்டரில் நடந்தது.

மேயர் இந்திராணி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., தளபதி மனுக்கள் பெறுவதை பார்வையிட்டார்.பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், உதவி வருவாய் அலுவலர் ஆனந்தம், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Advertisement