எப்கோ பிட்டிங் ஷோரூம் திறப்பு விழா

மதுரை: மதுரை டி.வி.எஸ் நகரில் ராம்ஸ் பிட்டிங்ஸ் அண்டு அக்சசரீஸ் நிறுவனத்தின் எப்கோ பிராண்டு ஹார்டுவேர் பிட்டிங்குகளின் ஷோரூம் திறப்பு விழா நடந்தது.
எப்கோ நிறுவன தலைமை வருவாய் அதிகாரி வினய் குமார் ஜா துவக்கி வைத்தார். அவர் பேசுகையில் நாடெங்கிலும் எப்கோ நிறுவனம் 'டிஸ்கவரி சென்டர்' எனும் பெரிய ஷோரூம்களை துவக்கி வருகிறது. அந்த வரிசையில் மதுரையில் ஷோரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.
ராம்ஸ் பிட்டிங்ஸ் அண்டு அக்சசரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் பேசுகையில், 'இந்த ஷோரூமில் கிச்சன், வார்ட்ரோப், ஆபீஸ் பர்னிச்சர்களுக்கான பிட்டிங்குகள் ஒரே இடத்தில் தேர்ந்தெடுக்கலாம். ஆர்க்கிடெக்டுகள், கான்ட்ராக்டர்கள், இன்டீரியர் டெக்கரேட்டர்கள், பொதுமக்கள் நேரில் வந்து பார்த்து பயன் பெறலாம் என்றார்.
திறப்புவிழாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட டீலர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்
-
ஏமாற்றுக்காரர்... பொய்யர்... திமிர் பிடித்தவர்! தர்மஸ்தலா புகார்தாரரின் முதல் மனைவி 'திடுக்'
-
வாடகை வீடுகள், பேரிடரை சமாளிக்கும் கட்டடங்களுக்கு முன்னுரிமை அவசியம்: ரியல் எஸ்டேட் கவுன்சில் வலியுறுத்தல்
-
இரண்டாவது மாநாட்டிலும் நாற்காலிகள் சேதம்
-
தினமலர் மெகா ஷாப்பிங் திருவிழா ஆக.,29ல் துவக்கம்
-
த.வெ.க., மாநாடு பாக்ஸ்