கரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாய குறைதீர் கூட்டம்
கரூர், :விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், இன்று காலை, 11:00 மணிக்கு மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.'
மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண் வக்கீலின் அந்தரங்க வீடியோ தமிழகத்தில் பரவுவது எப்படி? போலீசாருக்கு ஐகோர்ட் கேள்வி
-
துபாய் முதலீடு என்ன ஆனது? அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
தேஜ கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும்; பாஜவுக்கு பெருகிய ஆதரவு; கருத்துக்கணிப்பில் தகவல்
-
அதிபராக பணியாற்றவும் தயார்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பளீச்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
'மனப்பாட கல்வி தேவையில்லை என்ற எண்ணம் தவறானது': தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பேச்சு
Advertisement
Advertisement