குஜராத் விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த சரக்கு முனையம்

ஆமதாபாத்:குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், ஒருங்கிணைந்த சரக்கு முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்ததாவது:
அதிநவீன வசதிகளுடன் 20,000 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு முனையத்தில், ஆண்டுக்கு 2 லட்சம் டன் சரக்குகளை கையாள முடியும். இப்போதுள்ள முனையத்தில் 50,000 டன் சரக்குகள் கையாளப்படுகிறது.
சிசிடிவி, கட்டுப்படுத்தப்பட்ட உள்நுழைவு, நவீன சோதனை தொழில்நுட்பம், தானியங்கி நம்பர் பிளேட் அறிதல், பார்கோடு பின்தொடரும் வசதி கொண்ட புதிய முனையம், குஜராத் மட்டுமின்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தை சேர்ந்த வணிகர்களுக்கும் பயன் அளிக்கும்.
ஆமதாபாத், செப். 6-
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், ஒருங்கிணைந்த சரக்கு முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்ததாவது:
அதிநவீன வசதிகளுடன் 20,000 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு முனையத்தில், ஆண்டுக்கு 2 லட்சம் டன் சரக்குகளை கையாள முடியும். இப்போதுள்ள முனையத்தில் 50,000 டன் சரக்குகள் கையாளப்படுகிறது.
சிசிடிவி கட்டுப்படுத்தப்பட்ட உள்நுழைவு, நவீன சோதனை தொழில்நுட்பம், தானியங்கி நம்பர் பிளேட் அறிதல், பார்கோடு பின்தொடரும் வசதி கொண்ட புதிய முனையம், குஜராத் மட்டுமின்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தை சேர்ந்த வணிகர்களுக்கும் பயன் அளிக்கும்.