கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி:புதுச்சேரி அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் மற்றும் பென்ஷன் வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்து, அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆசிரியர் தினமான நேற்று காமராஜர் மணிமண்டபம் எதிரே கருப்பு பட்டை அணிந்து க ண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு துணை தலைவர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் சீத்தா லட்சுமி முன்னிலை வகித்தனர்.
அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாளை இரவு முழு சந்திர கிரஹணம்: 85 நிமிடங்கள் நீடிக்கும் என அறிவிப்பு
-
ஒப்பந்த ஊழியர்கள் 14,000 பேர் ராஜினாமா: சத்தீஸ்கரில் போராட்டம்
-
வாசகர்களின் பார்வையில் தினமலர்
-
முதன்முதலாக ‛தினமலர்' நாளிதழை அச்சடித்த அச்சகரின் வாரிசு கடிதம்
-
விருதுநகரில் மிலாடி நபி தொழுகை
-
நிலம் மோசடி: சார்பதிவாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு
Advertisement
Advertisement