வைரமுத்துவுக்கு கறுப்பு கொடி : 7 பேர் கைது
கம்பம்:சென்னையில் சமீபத்தில் நடந்த கம்பன் விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து ராமபிரான் குறித்து அவதுாறாக பேசியிருந்தார்.
அவரது இப்பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
நேற்று தேனி மாவட்டம் கம்பத்தில் புத்தக வெளியீட்டிற்காக வந்த வைரமுத்துவிற்கு கறுப்பு கொடி காட்ட பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் கார்த்திக் தலைமையில் கறுப்பு கொடி காட்ட முயன்றனர். அவர்களை போலீசார் முன்னெச் சரிக்கையாக கைது செய்து பின் விடுதலை செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாளை இரவு முழு சந்திர கிரஹணம்: 85 நிமிடங்கள் நீடிக்கும் என அறிவிப்பு
-
ஒப்பந்த ஊழியர்கள் 14,000 பேர் ராஜினாமா: சத்தீஸ்கரில் போராட்டம்
-
வாசகர்களின் பார்வையில் தினமலர்
-
முதன்முதலாக ‛தினமலர்' நாளிதழை அச்சடித்த அச்சகரின் வாரிசு கடிதம்
-
விருதுநகரில் மிலாடி நபி தொழுகை
-
நிலம் மோசடி: சார்பதிவாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு
Advertisement
Advertisement