'துல்லியமான செய்திகள் தருவதில் முதன்மை'

புவனகிரி : பொதுமக்களுக்கு நாட்டு நடப்புகளை துல்லியமாக வழங்குவதில் 'தினமலர்' நாளிதழ் முக்கிய பங்கு வகிக்கிறது என, பத்திர எழுத்தர் விஜய்பிரபு கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ;
வாசகர்களை சுறு சுறுப்பாக்கிட நாட்டு நடப்புகள், விளையாட்டு உள்ளிட்ட புத்தகம், புதுத் தகவல்களுடன் பேச்சு, பேட்டி, அறிக்கை, அக்கம் பக்கம், பக்க வாத்தியம், டீக்கடை பெஞ்ச், பழமொழி, இதே நாளில் இது உங்களிடம் என முழுமையாக ஒரு பக்கம் செய்தி வெளியிடுவுது சிறப்பாக உள்ளது.
வெளிநாடுகளில் வாழும் ஏராளமான தமிழர்கள் இணைய தள வாசகர்களாக உள்ளனர். ஆன்மிக மலர் மூலம் பக்தனாவுகம், சிறுவர் மலர் மூலம் சிறுவனாகவும், வாரமலர் மூலம் இளைஞனாகவும் என்னை மாற்றி வரும் 'தினமலர்' நாளிதழ் மென்மேலும் சிறக்க வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement