போலி சான்றிதழ் ஊழியரிடம் விசாரணை
தங்கவயல்: போலி மருத்துவ சான்றிதழ்களை சிலர் வழங்குவதாக, அரசு பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுரேஷ் குமார், ராபர்ட் சன் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் மருத்துவமனையின் 'குரூப் டி' ஊழியரான டி.சந்தர், 35, என்பவர் மருத்துவரின் போலி கையெழுத்திட்டு மருத்துவ சான்றிதழ்களை வழங்குவது தெரிய வந்துள்ளது.
அவர் வசம் இருந்த மருத்துவமனையின் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காங்கோவில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்து: 193 பேர் உயிரிழந்த சோகம்; பலர் மாயம்!
-
7 பேரிடம் ரூ.3.62 லட்சம் மோசடி
-
புதுச்சேரி வழிப்பறி வழக்கில் திடீர் திருப்பம் நிதி நிறுவன ஊழியரின் தில்லாலங்கடி அம்பலம்
-
பெண்ணையாற்றில் கற்சிலைகள்: திருக்கோவிலுார் அருகே பரபரப்பு
-
திரவுபதியம்மன் கோவிலில் தேர் திருவிழா
-
மனைவி புகார் கணவர் மீது வழக்கு
Advertisement
Advertisement