எலிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர் பலி

மூணாறு : இடுக்கி மாவட்டம், வண்டன்மேடு அருகே புற்றடியை சேர்ந்த டிஜோமாத்யூ 45, எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அதற்கு சிகிச்சை பெற பாலாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செப்.6ல் சென்றார். அங்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Advertisement