திமுக விளம்பர நாடகங்களுக்கு அரசுப்பள்ளிகள் பலிகடா: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அளித்து, நேற்றைய தினம், திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றிருக்கிறது. திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிக் கல்வித் துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே, சுமார் நூறுக்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து, திமுகவின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. நிகழ்ச்சி நடத்த, ஊரை அடித்து உலையில் போட்டிருக்கும் திமுகவினருக்குச் சொந்தமாக திருச்சியில் வேறு இடங்களா இல்லை? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கு.
திமுகவின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கு, வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (31)
M Ramachandran - Chennai,இந்தியா
10 செப்,2025 - 21:33 Report Abuse

0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
10 செப்,2025 - 21:11 Report Abuse

0
0
Reply
Sun - ,
10 செப்,2025 - 19:03 Report Abuse

0
0
Karthik - Dindigul,இந்தியா
10 செப்,2025 - 19:22Report Abuse

0
0
Reply
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10 செப்,2025 - 18:34 Report Abuse

0
0
Reply
RAAJ68 - ,
10 செப்,2025 - 17:14 Report Abuse

0
0
Reply
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
10 செப்,2025 - 16:11 Report Abuse

0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
10 செப்,2025 - 16:08 Report Abuse

0
0
vivek - ,
10 செப்,2025 - 16:38Report Abuse

0
0
மாபாதகன் - ,இந்தியா
10 செப்,2025 - 16:58Report Abuse

0
0
Reply
Palanisamy T - Kuala Lumpur,இந்தியா
10 செப்,2025 - 16:04 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
10 செப்,2025 - 15:54 Report Abuse

0
0
மாபாதகன் - ,இந்தியா
10 செப்,2025 - 16:59Report Abuse

0
0
Karthik - Dindigul,இந்தியா
10 செப்,2025 - 19:24Report Abuse

0
0
Reply
Vasan - ,இந்தியா
10 செப்,2025 - 15:26 Report Abuse

0
0
Reply
மேலும் 16 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement