மண்டியிட வைக்கும் மழைநீர் தேக்கம்; விபத்துக்களால் விபரீதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரோடுகள் முறையாக அமைக்காததால் மழை நேரங்களில் தண்ணீர் வழிந்தோட வசதி இல்லாமல் ஆங்காங்கு தேங்கி பாதசாரிகள்,வாகனத்தில் பயணிப்போருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.சில நேரங்களில் விபத்துக்கும் வழிவகுக்கிறது.இது மட்டுமன்றி மழை நீர் தேக்கத்தால் ரோடுகளும் சேதமாகி பள்ளங்களும் உருவாகின்றன. இதன் காரணமாகவும் வாகன ஓட்டிகளும் பரிதவிக்கின்றனர். இது போன்ற ரோடுகளை கண்டறிந்து சீரமைப்பதோடு மழை நீர் வழிந்தோட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement