ஆசிய ஹாக்கி: இந்தியா அபாரம்

ஹாங்சு: சீனாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் நடக்கிறது.
நேற்று நடந்த 'சூப்பர்-4' சுற்று முதல் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு வைஷ்ணவி (2வது நிமிடம்), சங்கீதா குமாரி (33), லால்ரெம்சியாமி (40), ருதுஜா (59) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். தென் கொரியா சார்பில் கிம் யு-ஜி 2 கோல் (33, 53) அடித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காங்கோவில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்து: 193 பேர் உயிரிழந்த சோகம்; பலர் மாயம்!
-
7 பேரிடம் ரூ.3.62 லட்சம் மோசடி
-
புதுச்சேரி வழிப்பறி வழக்கில் திடீர் திருப்பம் நிதி நிறுவன ஊழியரின் தில்லாலங்கடி அம்பலம்
-
பெண்ணையாற்றில் கற்சிலைகள்: திருக்கோவிலுார் அருகே பரபரப்பு
-
திரவுபதியம்மன் கோவிலில் தேர் திருவிழா
-
மனைவி புகார் கணவர் மீது வழக்கு
Advertisement
Advertisement