முதல்வரின் சம்பந்தி காலமானார்

12

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி, 80, உடல்நலக்குறைவால் காலமானார்.

சென்னை ஓஎம்ஆரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேதமூர்த்தி நள்ளிரவு காலமானார். வேதமூர்த்தியின் உடல் கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
வேதமூர்த்தியின் உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள்,
அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement