பெருமாள் கோவில் நகை திருட்டு

செங்குன்றம்: செங் குன்றம் அடுத்த பாடிய நல்லுாரில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் கருவறையில், சுவாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த 4 கிராம் செயின், வெள்ளி குத்துவிளக்கு மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயின.


இதன் மதிப்பு மூன்று லட்சம் ரூபாய். கோவில் நிர்வாகம் சார்பில், செங்குன்றம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement