அ.தி.மு.க., பூத் கமிட்டி

திருப்பரங்குன்றம்: அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை துவங்கியது.

மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார். எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ரமேஷ் வரவேற்றார். துணைச் செயலாளர் ஓம்சந்திரன், விவசாய அணி செயலாளர் கருத்தகண்ணன், இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement