இன்றைய மின் தடை
பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை 11:00 முதல், மாலை 4:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின் தடை இடங்கள்: ஹென்னுார் பண்டே, சமுத்ரிகா என்கிளேவ், கிரேஸ் கார்டன், கிரைஸ்ட ஜெயந்தி கல்லுாரி, கே.நாராயணபுரா கிராஸ், ஆஷா டவுன்ஷிப், பிளி ஷிவாலே, ஐஸ்வர்யா லே - அவுட், மாருதி டவுன்ஷிப், நாகரகிரி டவுன்ஷிப், பே.நாராயணபுரா, பி.டி.எஸ்., கார்டன், கொத்தனுார், படேல் ராமையா லே - அவுட், அஞ்சனப்பா லே - அவுட்.
சி.எஸ்.ஐ., கேட், பைரதி கிராஸ், பைரதி கிராஸ், பைரதி வில்லேஜ், எவர் கிரீன் லே - அவுட், கனகஸ்ரீ லே - அவுட், கெத்தலஹள்ளி, பிளெஸ்சிங் கார்டன், மந்திரி அபார்ட்மென்ட், ஹிரேமத் லே - அவுட், ட்ரினிடி பார்ச்சூன், மைக்கேல் ஸ்கூல், பி.ஹெச்.கே., இண்டஸ்ட்ரீஸ், ஜானகிராம் லே - அவுட், வட்டரபாளையா, அனுகிரஹா லே - அவுட், காவேரி லே - அவுட்.
தொட்டகுப்பி கிராஸ், குவெம்பு லே - அவுட், சங்கம் என்கிளேவ், நட்சத்திரா லே - அவுட், திம்மேகவுடா லே - அவுட், அந்த்ரா லே - அவுட், மஞ்சுநாதர் கோவில், அக்ராம் பி.எம்.பி., ஏ.கே.ஆர்., ஸ்கூல், நியூ மில்லினியம் ஸ்கூல், லக்கம்மா லே - அவுட், பிரகாஷ் கார்டன், கிறிஸ்டியன் கல்லுாரி சாலை மற்றும் சுற்றுப்பகுதிகள்.
மேலும்
-
எண்ணூர் அனல்மின் நிலையத்தில் சாரம் சரிந்து 9 பேர் பலி
-
அரசு அதிகாரிகளின் பேட்டி ஒரு நபர் ஆணைய விசாரணையை பாதிக்கும்: இபிஎஸ்
-
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: அரசுக்கு இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்
-
கரூர் துயரம்: போலீசாரின் அறிவுரைகளை தவெகவினர் ஏற்கவில்லை; அரசு அதிகாரிகள் பேட்டி
-
பீஹார் தேர்தல் களம் சூடுபிடித்தது; இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: விரைவில் தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு
-
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு