பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம்

பி. ஏ.பி. என்று சுருக்கமாக சொல்லப்படும் இந்த திட்டம், கோவை திருப்பூர் மாவட்டங்களில் ஒன்றரை லட்சம் விவசாய குடும்பங்களை வாழவைக்கிற மாபெரும் பாசன திட்டம். ஆனால், அந்த மக்கள் கூட முழுமையாக அறிந்திராத இத்திட்டத்தின் சகல பரிணாமங்களையும் தொடர் கட்டுரையாக 15 நாட்கள் வெளியிட்டு, அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது தினமலர்.
இதற்காக தமிழக எல்லையில் இருந்து அடர்ந்த காட்டுக்குள் 230 கிலோ மீட்டர் பயணம் செய்து, கேரள அரசு பல ஆண்டுகளாக கட்டிக் காத்த இடையலாறு அணை ரகசியத்தை அம்பலப்படுத்தியது தினமலர் நிருபர் குழு.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கரூர் சம்பவம்: அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு
-
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
-
மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லை: நாட்டின் மொத்த வரி வசூலில் 24 % செலுத்தும் ஜெயின் சமூகம்!
-
ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்; பீஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி
-
ஆப்பரேஷன் சிந்தூரின் போது 10 பாக்., விமானங்கள் அழிப்பு; விமானப்படை தளபதி அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆய்வு மேற்கொண்ட பாஜ குழு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்
Advertisement
Advertisement