இன்று 14 மாவட்டங்கள், அக்., 5ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: ''சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், சேலம், நாமக்கல், அரியலுார், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று (அக் 03) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது'' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
இன்று (அக் 03) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
*திருவள்ளூர்
*சென்னை
⦁ காஞ்சிபுரம்
⦁ செங்கல்பட்டு
⦁ விழுப்புரம்
⦁ கள்ளக்குறிச்சி
⦁ கடலூர்
⦁ மயிலாடுதுறை
⦁ அரியலூர்
⦁ திருவள்ளூர்
⦁ நாகப்பட்டினம்
⦁ தஞ்சாவூர்
⦁ சேலம்
⦁ நாமக்கல்
நாளை (அக் 04) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
⦁ திருவள்ளூர்
⦁ சென்னை
⦁ ராணிப்பேட்டை
⦁ காஞ்சிபுரம்
⦁ செங்கல்பட்டு
⦁ வேலூர்
⦁ திருப்பத்தூர்
⦁ திருவண்ணாமலை
⦁ விழுப்புரம்
⦁ கிருஷ்ணகிரி
⦁ தர்மபுரி
⦁ ராமநாதபுரம்
@twitter@https://x.com/ChennaiRmc/status/1974018849671688648twitter
நாளை மறுநாள் (அக் 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
⦁ திண்டுக்கல்
⦁ மதுரை
⦁ சிவகங்கை
⦁ தேனி
⦁ விருதுநகர்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும்
-
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
-
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
-
ம.பி.,யில் 11 குழந்தைகள் உயிரை பறித்த இருமல் மருந்து: பரிந்துரைத்த டாக்டர் கைது
-
இது நடந்த உடனே காசாவில் போர் நிறுத்தம்: அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்
-
'சாதனைகளின்' ஏட்டு சுப்புலட்சுமி
-
அக்.,6ல் அறுவடை முழு நிலவு: 'சூப்பர் மூன்' பவுர்ணமிக்கு இப்படியொரு சிறப்பு