விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
நரிக்குடி: நரிக்குடி, வீரசோழனில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் சார்பில், எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இந் நோய் பரவும் முறைகள், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் சுற்றியுள்ள சமூகம் காட்ட வேண்டிய அக்கறைகள் குறித்து தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பயணிகள், மாணவர்கள், இளைஞர்கள் உட்பட பலர் கண்டு களித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ம.பி.,யில் 11 குழந்தைகள் உயிரை பறித்த இருமல் மருந்து: பரிந்துரைத்த டாக்டர் கைது
-
இது நடந்த உடனே காசாவில் போர் நிறுத்தம்: அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்
-
'சாதனைகளின்' ஏட்டு சுப்புலட்சுமி
-
அக்.,6ல் அறுவடை முழு நிலவு: 'சூப்பர் மூன்' பவுர்ணமிக்கு இப்படியொரு சிறப்பு
-
கொண்டாட்டங்களின் தலைநகரம் கோவா: வண்டாட்டம் கடற்கரைகளில் பயணிகள்
-
தமிழக தேர்தல் நெருங்குவதால் அச்சம்: டில்லிக்கு பறக்க துடிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்!
Advertisement
Advertisement